எருசலேமே இசைவிணைப்பான நகரமே
எருசலேமே
இசைவிணைப்பான
நகரமே
சீயோனே தூய்மையான
பக்தரின்
புகழிடமே
1. பட்டணத்து
வீதியெல்லாம்
சுத்த பொன்னாமே
அங்கே
பாடுவோரும்
ஆடுவோரும்
கோடி கோடியே
பரமன்
இயேசுவின் அன்பை
பாடியே
பளிங்கு
நதி கரைகளுக்கு
பறந்து செல்வோமோ
2. மாட்சிமிகு
மோட்ச நகர் மகிமையானதே
அங்கே
மங்களமாய்
மாளிகையில் சேர்ந்துகொள்வேனே
மாயலோகத்தை
விட்டுச் செல்வேனே
மகிபனோடு
சேர்ந்து நானும்
ஆட்சி செய்வேனே
3. நாமெல்லாரும்
நாடுகின்ற
பட்டணமது
அங்கே
நாதன் இயேசு
வீற்றிருக்கும்
நல்ல நாடது
நானும்
செல்வேன் என் அப்பா
வீட்டிற்கு
கால காலம்
கர்த்தரோடு
பாடி மகிழ்வேனே
4. ராஜ்ஜியத்தின்
மூலைக் கல்லாய் இயேசு
இருக்கிறார்
நானிலத்தில்
எங்கும் அவர் ஒளி
வீசுதே
ஒரே நகரமாய் ஒரே
குடும்பமாய்
இணைக்கப்பட்ட
ஆலயமாய் எழும்பி
நிற்குதே
Erusalaemae isaivinappana nagaramae
Seeyoanae thooimaiyana paktharin pukazhidamae
1. Pattanaththu
veethiyellam suththa ponnaamae
Ankae
paduvoarum aduvoarum koadi koadiyae
Paraman
Yesuvin anbai padiyae
Palinku
nathi karaikalukku paranthu selvoamoa
2. Matchimiku
moatsa nakar makimaiyanathae
Ankae
mangkalamai malikaiyil saernthukolvaenae
Mayaloakaththai
vittuch selvaenae
Makipanoadu
saernthu nanum aatchi seivaenae
3. Namellarum
nadukinra pattanamathu
Ankae
nathan Yesu veetrirukkum nalla nadathu
Nanum
selvaen en appa veettitku
Kala kalam karththaroadu paadi makizhvaenae
4. Rajiyaththin
moolai kallai Yesu irukkitrar
Nanilaththil
engum avar oli veesuthae
Orae
nakaramai orae kudumpamai
inaikkappatta
alayamai ezhumbi netkuthae
தமிழ் கிறிஸ்தவ
பாடல் தொகுப்பை
காண
Comments
Post a Comment