10 October 2020

நல்ல மேய்ப்பன் அவரே

நல்ல மேய்ப்பன் அவரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

கானொளி பாடல்

 

 

 

 

                   நல்ல மேய்ப்பன் அவரே

                        அல்லேலூயா சொல்லுங்க

                        யூதாவின் ராஜ சிங்கமே

                        ஆமென் சொல்லுங்க

 

            அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென்

 

1.         கண்ணீரில் இயேசு வந்து நிற்பாரே

            கண்ணீரும் கவலைகளும் மாற்றிவிடுவாரே

 

2.         இயேசு வந்தாலே வாழ்க்கை மாறுமே

            வாழ்க்கையில் இன்பத்தை அள்ளித் தருவாரே

 

3.         இயேசு மூன்றாம் நாள் எழுந்துவிட்டாரே

            சாத்தானை காலாலே மிதித்துவைத்தாரே


                        Nalla maeippan avarae

                        Halleluiah sollungka

                        yoothavin raaja singkamae

                        aamen sollungka

 

            Halleluiah Halleluiah Halleluiah amen

 

1.         Kanneeril Yesu vanthu nerparae

            Kanneerum kavalaikalum matrividuvarae

 

2.         Yesu vanthalae vazhkkai marumae

            Vazhkkaiyil inpaththai allith tharuvarae

 

3.         Yesu moontram naal ezhunthuvitdarae

            Saththanai kalalae mithiththuvaiththarae

 

 

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...