கலக்கமில்லை கலக்கமில்லை
கலக்கமில்லை
கலக்கமில்லை
உம்மை
நம்பினோர்க்கு
கலக்கமில்லை
1. சிங்கக்
குகையில் தள்ளினாலும்
தீச்சூளையில்
போட்டாலும்
வல்ல தேவன்
எனக்குள் இருப்பதனால்
சிங்கம்
நெருப்பும் என்ன
செய்திடும்?
2. சிறைச்சாலையில்
தள்ளினாலும்
சங்கிலியால்
கட்டிப் போட்டாலும்
வல்ல தேவன்
எனக்குள் இருப்பதனால்
சிறையும்
சங்கிலியும்
என்ன செய்திடும்?
3. செங்கடல்கள்
சூழ்ந்து வந்தாலும்
எரிகோ
மதில் தடை செய்தாலும்
வல்ல தேவன்
எனக்குள் இருப்பதனால்
செங்கடலும்
எரிகோவும்
என்ன செய்திடும்?
Kalakkamillai
kalakkamillai
Ummai
nampinoarkku kalakkamillai
1. Singak kukaiyil thallinalum
Theechsoolaiyil
poatdaalum
Valla Devan enakkul
iruppathanal
Singam neruppum enna seithidum?
2. Siraichsalaiyil
thallinaalum
Sangkiliyal
kattip poatdalum
Valla Devan enakkul
iruppathanal
Siraiyum sangkiliyum enna seithidum?
3. Sengkadalkal soozhnthu vanthalum
Erikoa mathil thadai seithalum
Valla Devan enakkul
iruppathanal
Senkadalum
erikoavum enna seithidum?
தமிழ் கிறிஸ்தவ
பாடல் தொகுப்பை
காண
PDF பாடல் புத்தகங்கள்
பதிவிறக்கம்
Comments
Post a Comment