10 October 2020

அசைக்கப்படுவதில்லையே நீ என்றும்

பாடல்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Text file Download

 

 

 

 

 

                        அசைக்கப்படுவதில்லையே

                        நீ என்றும் அசைக்கப்படுவதில்லையே

 

1.         கர்த்தரை நம்பிடும் அவரின் ஜனங்கள்

            அசைக்கப்படுவதில்லையே

            அசையாதிருக்கும் சீயோன் பர்வதமாய்

            என்றென்றும் இருப்பார்கள்

 

2.         கர்த்தரை தெய்வமாய் கொண்ட ஜனங்கள்

            அசைக்கப்படுவதில்லையே

            ஜீவனுள்ள நாள் எல்லாம்

            நன்மை கிருபையும் தொடர்ந்திடுமே அவரை

 

3.         கர்த்தரின் செட்டையின் மறைவில் இருப்போர்

            அசைக்கப்படுவதில்லையே

            உத்தம மார்க்கத்தால் கர்த்தரில் நிலைபோர்

            அசைக்கப்படுவதில்லையே

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...