14 October 2020

தீராத நோய்களை தீர்த்தீர்

தீராத நோய்களை தீர்த்தீர்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

கானொளி பாடல்

 

 

 

 

 

 

 

                   தீராத நோய்களை தீர்த்தீர்

                        இயேசுவின் தழும்புகளால்

                        பாடாத பாடலை தந்தீர்

                        இயேசுவின் கிருபையினால்

 

                                    கிருபை கிருபை எல்லாம் கிருபை

                                    அனைத்திலுமே கிருபை

 

1.         என் காலை மான் கால்போல் ஆக்கி

            உயர்ந்தலங்களில் நிறுத்துகின்றீர்

 

2.         இரட்சிப்பின் கேடகம் எனக்குத் தந்தீர்

            கிருபையால் மீட்டு நடத்துகின்றீர்

 

3.         சத்துருக்களுக்கென்னை விலக்கினீரே

            எண்ணையால் அபிசேகம் பண்ணுகிறீர்

 


                        Theeratha noaikalai theerththeer

                        Yesuvin thazhumpukalal

                        Padatha padalai thantheer

                        Yesuvin kirupaiyinal

 

                                    Kirubai kirubai ellaam kirubai

                                    Anaiththilumae kirubai

 

1.         En kaalai maan kaalpoal aakki

            Uyarnthalangkalil neruththukintreer

 

2.         iratsippin kaedakam enakkuth thantheer

            Kirubaiyal meetdu nadaththukintreer

 

3.         Saththurukkalukkennai vilakkineerae

            Ennaiyal abisaekam pannukitreer

 

 

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...