கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு சென்று நீ

கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு சென்று நீ

மேலும் அதிக பாடல்களுக்கு

 

கானொளி பாடல்

 

 

 

          கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு சென்று நீ

            இந்திய தேசம் கர்த்தர் கையில் ஆர்ப்பரி

 

                        குதித்து பாடு துணிந்து ஓடு

                        கர்த்தரே தெய்வம் என்று எங்கும் கூறிடு

 

1.         இருளில் வாழும் மனிதரெல்லாம்

            ஒளியை காணட்டுமே

            இயேசுவின் நாமம் எங்கும் கூறி

            இன்பமாய் வாழட்டுமே

 

2.         கலங்கும் மனிதர் கவலை நீங்கி

            கர்த்தரை தேடட்டுமே

            காலை மாலை களிப்புடனே

            கர்த்தரை நாடட்டுமே

 

3.         இயேசுவின் பெயரை சொல்லும் போது

            உள்ளம் உருகிடுமே

            இயேசுவின் நாமம் வாழ்க என்று

            வார்த்தைகள் வெளிப்படுமே

 

4.         சீக்கிரமாக நியாயம் தீர்க்க

            தேவன் வந்திடுவார்

            பரிசுத்தவான்கள் எரியும் விளக்கை

            ஏந்தி சென்றிடுவார்


            Kizhakku maerku vadakku therku sendru nee

            Indiya thaesam karththar kaiyil arpari

 

                        Kuthiththu padu thuninthu oadu

                        Karththarae Deivam endru engkum kooridu

 

1.         irulil vazhum manitharellaam

            Oliyai kanatdumae

            Yesuvin namam engum koori

            inbamai vazhatdumae

 

2.         Kalangum manithar kavalai neengki

            Karththarai thaedatdumae

            Kalai malai kalippudanae

            Karththarai nadatumae

 

3.         Yesuvin peyarai sollum poathu

            Ullam urukidumae

            Yesuvin namam vazhka endru

            Varththaikal velippadumae

 

4.         Sekkiramaka neyayam theerkka

            Devan vanthiduvar

            Parisuththavankal eriyum vilakkai

            aenthi sendriduvar

 

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு