மானானது நீரோடையை வாஞ்சிப்பது போல்

மானானது நீரோடையை வாஞ்சிப்பது போல்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

கானொளி பாடல்

 

 

 

 

                   மானானது நீரோடையை வாஞ்சிப்பது போல்

                        என் ஆத்துமா - வாஞ்சிக்குதே உம் சமூகத்தையே

                        அதுவே எந்தன் நிம்மதியே

 

1.         உலகத்திற்காய் வாழும் ஆயிரம் நாளைவிட

            உமது ஆலயத்தின் வாசல்படியில் நித்தம்

            காத்திருப்பேனே... கதவண்டையில்

            காவலனாய் விழித்திருப்பேன் என் இயேசுவே

 

2.         காலங்கள் கடந்தாலும் கரம் நீட்டி அழைத்தீரே

            சூழ்நிலைகள் மாறினாலும் மாறா உம் கிருபை ஒன்றே

            உமது சமூகமே... என் தஞ்சமே

            அழைத்தவரே, அனைத்தவரே என் இயேசுவே


                        Maananathu neeroadaiyai vanchippathu poal

                        En Athuma - vanchikkuthae um samookathaiyae

                        Athuvae enthan nemmathiyae

 

1.         Ulakathitkai vazhum ayiram nalaivida

            Umathu alayaththin vasalpadiyil neththam

            Kaththiruppaenae... kathavandaiyil

            Kavalanai vizhiththiruppaen en Yesuvae

 

2.         Kalangal kadanthalum karam neetti azhaiththeerae

            Soozhnelaikal marinalum maara um kirubai ontrae

            Umathu samukamae... en thanchamae

            Azhaiththavarae, anaiththavarae en Yesuvae

 

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு