Posts

Showing posts from May, 2025

பிதாவே பிதாவே உங்க பிள்ளை நான்

பிதாவே பிதாவே உங்க பிள்ளை நான் மேலும் அதிக பாடல்களுக்கு                                பிதாவே பிதாவே... உங்க பிள்ளை நான்                    உம்மை கேட்கிறேன் - 2                         நான் கேட்டாக்கா இல்ல சொல்ல மாட்டீங்க                         நீங்க சொன்னாக்க வார்த்தை மீற மாட்டீங்க - 2 - பிதாவே   1.          என்றும் மாறாத அன்பைக் கேட்கிறேன்             உம் சேவை செய்ய கிருபை கேட்கிறேன் - 2             பரிசுத்தமாய் நான் வாழ பெலனைக் கேட்கிறேன்             பெருமை இல்லாத உள்ளம் கேட்கிறேன் - 2 - பிதாவே   2.          தீமை பேசாத நாவை தாங்கப்பா             இச்சை விரும்பாத கண்களை தாங்கப்பா - 2             உமக்குள் இருக்கும் ஆத்ம பாரம் தாங்கப்பா             உம்மில் இருக்கும் அந்தத் தாழ்மையை தாங்கப்பா - 2 - நான்     YouTube Link             கிறிஸ்தவ பாடல் தொகுப்பு   PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்  

பிதாவே நீரே என் பரம பிதா

பிதாவே நீரே என் பரம பிதா மேலும் அதிக பாடல்களுக்கு             12.             பிதாவே நீரே என் பரம பிதா             இயேசுவே நீரே என் இரட்சகர்             ஆவியானவர் தேற்றரவாளனே             என் ஆத்துமா அதை அறியும்           Father you are my Father         Jesus you are my Saviour         Holy Sprit you are my Comforter         And my soul knows it well             கிறிஸ்தவ பாடல் தொகுப்பு   PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

நன்றி உள்ளம் நிறைவுடன்

நன்றி உள்ளம் நிறைவுடன் மேலும் அதிக பாடல்களுக்கு                                நன்றி உள்ளம் நிறைவுடன்                         நன்றி பரிசுத்தர்க்கே                         நன்றி தேவகுமாரன்                         இயேசுவைத் தந்தார் - 2               பெலவீனன் பெலவான் என்று சொல்வான்             தரித்திரன் செழித்திடுவான்             தேவனின் செயல் இதுவே நமக்காய் - 2 - நன்றி                             Give thanks with a grateful heart                         Give thanks to the Holy One                         Give thanks because He’s given                         Jesus Christ, His Son - 2               And now let the weak say, “I am strong”             Let the poor say, “I am rich”             Because of what the Lord has done for us - 2                           Give thanks! Give thanks!     - Ps. Alwin Thomas     YouTube Link YouT...