பிரே பார் இந்தியா
பிரே
ஃபார் இந்தியா பிரே ஃபார் பிரே ஃபார் இந்தியா - 2
உங்கள் இந்தியா எங்கள் இந்தியா
நமது இந்தியா - 2
1. இந்தியாவின் கஷ்டம் மாறுவதற்கு
மக்களின் வறுமை நீங்குவதற்கு
பிரிவினை எல்லாம் மறைவதற்கு
எல்லோரும் ஒன்றாய் வாழ்வதற்கு - 2 - பிரே
ஃபார்
2. ஜாதி மதங்கள் ஒன்றாய் சேர
நிலங்கள் எல்லாம் கனிகளை கொடுக்க
ஆறுகள் எல்லாம் நிரம்பி வழிய
இந்தியா முழுவதும் செழிப்பாய் மாற - 2
- பிரே ஃபார்
- Paul Thangiah
PDF
பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment