06 June 2025

பிரசன்னம் தாரும் பிரசன்னம்

பிரசன்னம் தாரும் பிரசன்னம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                        பிரசன்னம் தாரும் பிரசன்னம்

                        பிரசன்னம் தேவ பிரசன்னம் - 2

 

1.         இன்பப் பிரசன்னம்

            இன்னல் போக்கும் பிரசன்னம்

            நேற்றும் இன்றும் என்றும் மாறா

            தேவப்பிரசன்னம் - 2

 

2.         வல்லப்பிரசன்னம்

            வழிகாட்டும் பிரசன்னம்

            வாழ்க்கையெங்கும் ஒளிவீசும்

            தேவப்பிரசன்னம் - 2

 

3.         ஜீவப்பிரசன்னம்

            தாகம் தீர்க்கும் பிரசன்னம்

            ஜீவத்தண்ணீர் பொங்கிவரும்

            தேவப்பிரசன்னம் - 2

 

 

- பால்தங்கையா

 

 

 

YouTube Link
YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...