13 June 2025

பின்மாரியின் அபிஷேகம் மாம்சமான யாவர் மேலும்

பின்மாரியின் அபிஷேகம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          பின்மாரியின் அபிஷேகம்

            மாம்சமான யாவர் மேலும்

            அதிகமாய் பொழிந்திடுமே

            ஆவியில் நிரப்பிடுமே

 

                        அக்கினியாய் இறங்கிடுமே

                        அக்னி நாவாக அமர்ந்திடுமே

                        பெருங்காற்றாக வீசிடுமே

                        ஜீவ நதியாகப் பாய்திடுமே

 

1.         எலும்புப் பள்ளத்தாக்கினில்

            ஒரு சேனையை நான் காண்கிறேன்

            அதிகாரம் தந்திடுமே

            தீர்க்கதரிசனம் உரைத்திடவே

 

2.         கர்மேல் ஜெபவேளையில்

            கையளவு மேகம் காண்கிறேன்

            ஆகாபும் நடுங்கிடவே

            அக்னி மழையாகப் பொழிந்திடுமே

 

3.         சீனாய் மலையின் மேலே

            அக்னி ஜுவாலையை நான் காண்கிறேன்

            இஸ்ரவேலின் தேவனே

            என்னை அக்கினியாய் மாற்றிடுமே

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...