பிறந்தார் இயேசு ராஜன் ஜெனித்தார் இயேசு ராஜன்
பிறந்தார்
இயேசு ராஜன்
ஜெனித்தார்
இயேசு ராஜன்
விண்ணுலகம் மண்ணுலகம்
ஜெயிக்க
இயேசு வந்தாரே
விண்ணுலகம் மண்ணுலகம்
ஜெயித்த இயேசு வந்தாரே
கொண்டாடுவோம்
கொண்டாடுவோம்
இயேசுவின் பிறப்பினையே
1. மரியின் மகனாக
பிறந்தார் இயேசு ராஜன்
ஏழை கோலம் எடுத்து
உலகை மீட்டாரே - கொண்டாடுவோம்
2. மண்ணில் சமாதானம்
மலராய் மலர்ந்ததே
இம்மானுவேலன் இன்று
மண் மீது பிறந்தாரே - கொண்டாடுவோம்
Comments
Post a Comment