பிரசன்னரே அணைத்துக் கொள்ளும் பிரசன்னத்தால்

பிரசன்னரே அணைத்துக் கொள்ளும் பிரசன்னத்தால்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          பிரசன்னரே பிரசன்னரே

          அணைத்துக் கொள்ளும் பிரசன்னத்தால் - 2

          என் துதிகளைக் கேட்பவரே இறங்கி வாருமையா - (2)

 

                        ஆராதனை என் இயேசுவுக்கு,

                        ஆராதனை என் ராஜனுக்கே - 2

 

1.         சீனாய் மலையிலே

            மோசேயோடு பேசினீரே - 2

            என்னோடு நீர் பேசுமையா - (2) - பிரசன்னரே

 

2.         பத்மு தீவினிலே

            யோவானுக்கு வெளிப்பட்டீரே - 2

            என் கண்களைத் திறந்தருளும்

            உம் முகத்தைப் பார்க்கணுமே - பிரசன்னரே

 

3.         ஓரேப் பர்வதத்தில்

            எலியாவைத் தேற்றினீரே - 2

            என்னையும் நீர் தேற்றுமையா - (2) - பிரசன்னரே

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே