பிதாவே போற்றி குமாரன் போற்றி
பிதாவே
போற்றி, குமாரன் போற்றி
ஆவியே
போற்றி, போற்றி, போற்றி
போற்றி,
போற்றி - (4)
1. யெகோவாயீரே போற்றி, போற்றி
எல்லாமே
பார்த்துக் கொள்வீர் - (2) - பிதாவே
2. யெகோவா
நிசியே போற்றி, போற்றி
எங்களுக்கு
வெற்றி தருவீர் - (2) - பிதாவே
3. யெகோவா
ஷாலோம் போற்றி, போற்றி
சமாதானம்
தருகின்றீர் - (2) - பிதாவே
4. யெகோவா
ராவ்ப்பா போற்றி, போற்றி
எங்களுக்கு
சுகம் தருவீர் - (2) - பிதாவே
5. யெகோவா
ஷம்மா போற்றி, போற்றி
கூடவே
இருக்கின்றீர் - (2) - பிதாவே
Comments
Post a Comment