புதிய நாளை புதிய வாழ்வை
புதிய நாளை புதிய வாழ்வை
இயேசு
எனக்குத் தந்தார் - (2)
ஆடிப்பாடி துதிப்பேன் அல்லேலூயா
அகமகிழ்ந்து பாடுவேன் அல்லேலூயா (நான்)
- 2
1. இன்று
கண்ட எகிப்தியனை
இனி
உன் வாழ்நாளில் காண்பதில்லை - 2 - ஆடிப்பாடி
2. மனதின்
ஆழம் அறிந்தவரே
மகனாய்
மகளாய் அழைத்தவரே - 2 - ஆடிப்பாடி
3. சோதனை
நேரம் பெலன் தந்தீர்
சோர்ந்து
போகாமல் பாதுகாத்தீர் - 2 - ஆடிப்பாடி
- J. Samson
PDF பாடல் புத்தகங்கள்
பதிவிறக்கம்
Comments
Post a Comment