புதிய ஆண்டு பிறந்தது
புதிய ஆண்டு பிறந்தது
புதிய வாழ்வு மலர்ந்தது - 2
என் இயேசு நாமமே நலம்
எல்லாம் அளித்தது - 2
ஹாப்பி
நியூயேர் ஹாப்பி நியூயேர்
ஹாப்பி
நியூயேர் ஹாப்பி நியூயேர் - 2
1. புனித எண்ணம் புதிய பாதை
மனித வாழ்வின் உயர்ந்த நோக்கம்
அனைத்தும் எனக்கு கிடைத்ததாலே
நன்றி இயேசுவே
உன் பாதம் சரணமே - 2 - புதிய ஆண்டு
2. சென்ற ஆண்டின் தீமை நீக்கி
இந்த ஆண்டில் நன்மை செய்து
என்றும் என்றும் நன்மை நாடும்
எனது நெஞ்சமே
புது கவிதை பாடுமே - 2 - புதிய ஆண்டு
- Sis Esther Baby
PDF
பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment