13 June 2025

பிறர் வாழ வேண்டுமெனில்

பிறர் வாழ வேண்டுமெனில்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                    பிறர் வாழ வேண்டுமெனில்

                        நான் சாக வேண்டும்

                        நான் சாக வேண்டுமெனில்

                        அவர் வாழ வேண்டும் - 2

                                    எனில் இயேசு தினம் வாழவேண்டும் - (2)

 

1.         நான் என்னும் ஆணவத்தால்

            நாளெல்லாம் வாழ்ந்திருந்தேன்

            பிறர் வாழ்வை எண்ணாமல்

            பாதையில் மயங்கி நின்றேன் - 2

                        இன்றே என்னை அர்ப்பணம் செய்திடுவேன் - (2) - பிறர்

 

2.         மற்றவர்கள் மனம் மகிழ

            மன்னவனே நீ மரித்தாய்

            மற்றவர்கள் மனம் நோக

            மதியிழந்து நான் இருந்தேன் - 2

                        இன்றே என்னை அர்ப்பணம் செய்திடுவேன் - (2) - பிறர்

 

3.         உலகுக்காய் நான் வாழ

            ஒரு மனது துடிக்கையிலே

            உள்ளுக்குள் கறைபட்ட

            மறுமனது மறுத்ததையா - 2

                        இன்றே என்னை அர்ப்பணம் செய்திடுவேன் - (2) - பிறர்

 

 

- மெ. தாமஸ் தங்கராஜ்

 

 

YouTube Link
YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...