புதிய ஆவி புதிய இருதயம்
புதிய
ஆவி, புதிய இருதயம்
புதிய வாழ்வு, புதிய ஜீவன்
புதிய வாசல், புதிய கிருபை
புதிய நம்பிக்கை, புதிய பாடல்
- 2
1. கடந்ததை நீ நினைக்காதே
முடிந்ததை நீ சிந்திக்காதே
அழைத்தவர் என்றும் நடத்துவார்
உயர்த்தி உன்னை தாங்குவார் - 2 - புதிய
2. கண்ணின் மணி போல் காக்கும் தேவன்
உன்னை அவர் தினம் நடத்துவார்
தினமும் தாங்கி சுமந்த தேவன்
உன்னை காத்து நடத்துவார் - 2 - புதிய
3. நானே உனக்கு தேவன் என்று
வாக்களித்த தேவனே
நடத்துவேன் உன்னை தாங்குவேன்
உன்னை பெலப்படுத்தி உயர்த்துவேன் - 2
- புதிய
YouTube Link
Comments
Post a Comment