புதிய நாளுக்குள் என்னை நடத்தும்

புதிய நாளுக்குள் என்னை நடத்தும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          புதிய நாளுக்குள் என்னை நடத்தும்

            புதிய கிருபையால் என்னை நிரப்பும் - 2

 

                        புது கிருபை தாரும் தேவா

                        புது பெலனைத் தாரும் தேவா - 2 - புதிய

 

1.         ஆரம்பம் அற்பமனாலும்

            முடிவு சம்பூர்ணமாம் - 2

            குறைவுகள் நிறைவாகட்டும் - எல்லா

            குறைவுகள் நிறைவாகட்டும்

            என் வறட்சி செழிப்பாகட்டும் - 2 - புது கிருபை

 

2.         வெட்கத்துக்கு பதிலாக (இரட்டிப்பு)

            நன்மை தாரும் தேவா - 2

            கண்ணீர்க்கு பதிலாக - எந்தன் 

            கண்ணீர்க்கு பதிலாக

            களிப்பை தாரும் தேவா - ஆனந்த

            களிப்பை தாரும் தேவா - புது கிருபை

 

3.         சவால்கள் சந்தித்திட (இன்று)

            உலகத்தில் ஜெயமெடுக்க - 2

            உறவுகள் சீர்பொருந்த - குடும்ப

            உறவுகள் சீர்பொருந்த

            சமாதானம் நான் பெற்றிடவே - மனதில்

            சமாதானம் நான் பெற்றிடவே - புது கிருபை

 

                        புது கிருபை தாரும் தேவா

                        புது பெலனைத் தாரும் தேவா - 2 - புதிய

 

            புதிய மாதத்திற்குள் என்னை நடத்தும்

            புதிய கிருபையால் என்னை நிரப்பும் - 2

 

                        புது கிருபை தாரும் தேவா

                        புது பெலனைத் தாரும் தேவா - 2 - புதிய

 

            புதிய ஆண்டிற்குள் என்னை நடத்தும்

            புதிய கிருபையால் என்னை நிரப்பும் - 2

 

                        புது கிருபை தாரும் தேவா

                        புது பெலனைத் தாரும் தேவா - 2 - புதிய

 

 

- Ps. Alwin Thomas

 

 

YouTube Link
YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே