பிறந்தார் மகிபனாய் பிறந்தார்
அதிசயம் Vol.1
பிறந்தார் மகிபனாய்
பிறந்தார்
விண்ணுலக மன்னன் தூய மகனாய் பிறந்தார் - 2
1. பெத்தெலே என்னும்
ஊரில் மாடிடைகளின் நடுவில் - (2)
கந்தை துணிகளிலே
முன்னணையினிலே - (2) - பிறந்தார்
2. உன்னதத்தில் மகிமை பூமியின்மேல் சமாதானம்
- (2)
மானிடர் மேல் பிரியம் என்றென்றுமாக - (2) - பிறந்தார்
- Prince
Comments
Post a Comment