புதிய கீதம் பாடி பறந்து செல்வோம்
புதிய கீதம் பாடி பறந்து செல்வோம்
வானில்
புதிய
பாடல் பாடி மறைந்து செல்வோம் வானில்
சேர்ந்திடுவோம் நம் நேசரிடம்
பெற்றிடுவோம் நம் கிரீடங்களை
1. மந்தை மேய்ப்பவருக்கு
மகிமையுள்ள வாடாத கிரீடம் சூட்டிடுவார்
முத்துக்கள் அதிலே பதிந்திருக்கும்
முகங்கள் மகிமையாய் ஜொலித்திடுமே
2. உண்மையுடனே சேவை
செய்தால்
ஜீவ கிரீடம் தரித்திடுவார்
தேவனின் சமூகத்தை வாஞ்சித்தாலோ
நீதியின் கிரீடம் தரித்திடுவார்
3. ஆத்தும ஆதாயம் செய்பவர்க்கு
ஆனந்த கிரீடம் தரித்திடுவார்
ஆத்துமாவுக்கு ஈடாக
முத்துக்கள் அதிலே ஜொலித்திடுமே
Comments
Post a Comment