வானம் கானம் சிந்துதே

வானம் கானம் சிந்துதே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

          வானம் கானம் சிந்துதே

            விண்மின்கள் கானம் சிந்துதே

 

                        காட்டுக்குள்ளே பாட்டுச் சந்தம் கேட்குதே

                        கான மேய்ப்பர் கூட்டம் அதில் ஆடுதே

 

1.         பிறந்தார் பிறந்தார் பிறந்தார்

            இயேசு இரட்சகர் பிறந்தார்

            பிறந்தார் பிறந்தார் பிறந்தார்

            இம்மானுவேலர் பிறந்தார்

            தூதர்கள் பாடினார் பாட்டு

            மேய்ப்பர்கள் ஆடினார் கேட்டு

 

                        கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் - காட்டுக்குள்ளே

 

2.         துறந்தார் துறந்தார் துறந்தார்

            விண் மேன்மை துறந்தார்

            துறந்தார் துறந்தார் துறந்தார்

            தனின் சமூகம் துறந்தார்

            பாவங்கள் நீக்கிடும் தாகம்

            பூமியின் மீதுள்ள மோகம்

           

                        கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் - காட்டுக்குள்ளே

 

3.         உதித்தார் உதித்தார் உதித்தார்

            என் உள்ளத்தில் உதித்தார்

            உதித்தார் உதித்தார் உதித்தார்

            என் இல்லத்தில் உதித்தார்

            என்றென்றும் என்றென்றும் சந்தோசம்

            என்னிலே பொங்குதே சங்கீதம்

 

                        கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் - காட்டுக்குள்ளே

 

-J.Jacob Gnanadoss

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு