13 December 2021

டிசம்பர் மாதம் வந்தாச்சே குளுகுளு காலம் வந்தாச்சே

டிசம்பர் மாதம் வந்தாச்சே குளுகுளு காலம் வந்தாச்சே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

          டிசம்பர் மாதம் வந்தாச்சே குளுகுளு காலம் வந்தாச்சே

            புதுப்புது ராகம் என்னில் வந்தாச்சே

            ஜாலி நேரம் வந்தாச்சே புதுப்புது தாளம் வந்தாச்சே

            கிறிஸ்மஸ் பங்சன் நேரம் வந்தாச்சே - (2)

 

                        மணமகனாய் உலகில் வந்தார்

                        இறைமகனாய் அவதரித்தார் - டிசம்பர்

 

1.         இரட்சகராய் இந்த உலகில் வந்தார்

            நம்மை மீட்பதற்காய் அவதரித்தார்

            ஏழ்மையாக இந்த உலகில் வந்தார்

            தம்மைத் தாழ்த்தி நம்மை உயரச் செய்தார் (2)             - டிசம்பர்

 

2.         மனிதர்களின் வாழ்வதனை

            வாழ்ந்து காட்டிடத்தான் வந்துதித்தார்

            பாவத்தை (சாபத்தை) அவர் ஏற்று நம்மைக் காத்தார்

            சாத்தான் மேல் என்றென்றும் வெற்றி தந்தார் - (2)         - டிசம்பர்

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...