22 December 2021

மீட்பர் பிறந்துள்ளார் அவரே மேசியா

மீட்பர் பிறந்துள்ளார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

          மீட்பர் பிறந்துள்ளார்

            அவரே மேசியா

            மகிழ்ந்து பாடி ஆர்பரிப்போம் -2

 

                        நம் மீட்பரும் அவரே நல் மேய்ப்பரும் அவரே - 2

                        இன்னிசை முழங்கிட கிறிஸ்மஸ் பிறந்ததே

 

1.         ஆண்டவர் இயேசு

            அன்பைத் தர வந்தார்

            மண்மீது தவழ்ந்திட

            மாட டையில் பிறந்தார்

                        அருளைப் பொழிந்திட

                        அக இருளை அகற்றிட

                        மானுடன் பாவத்தை

                        போக்கவே வந்தார் - 2

            மகிழ்வோம் புகழ்வோம்

            மண்ணோரின் இரட்சகரை

 

2.         வாழ்வளிக்கும் வள்ளதேவன்

            வார்த்தையாக வந்தார்

            வையகம் எல்லாம் வாழ்த்த

            விடியலாக வந்தார்

                        உன்னதர் இயேசு

                        உலகிற்கு வந்தார்

                        தந்தையின் அன்பை

                        தரணிக்கு தந்தர்

 

            மகிழ்வோம்  புகழ்வோம்

            மண்ணோரின் இரட்சகரை

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...