22 December 2021

யூதேயாவில் ஓர் பாலகன்

யூதேயாவில் ஓர் பாலகன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                   யூதேயாவில் ஓர் பாலகன்

                        தாவீதின் குலத்தில் ஏழையாய்

                        பிறந்தார் பிறந்தார்

                        பிறந்தார் பிறந்தார் அகமகிழ்வோம்

                        கிறிஸ்மஸ் மெரி கிறிஸ்மஸ்

                        கிறிஸ்மஸ் ஹேப்பி கிறிஸ்மஸ்

                        ஆராதிப்போம் தேவ பாலனை

 

1.         மார்கழியில் பனி வாட்டுதே

            மன்னவர்க்கோ கந்தை கோலமே

            ஏழைக்கோலம் எதற்கோ எதற்கோ

            இந்த மாந்தரை மீட்பதற்கோ

 

2.         வான் தூதர் சேர்ந்திசை பாடவே

            ஞானியர் மேய்ப்பரும் கூடவே

            நல்ல மேய்ப்பன் இவரே இவரே

            வாரும் சாஷ்டாங்கமாய் பணிவோம்

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...