மரியின் மடியில் தவழ்ந்திடுதே

மரியின் மடியில் தவழ்ந்திடுதே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                   மரியின் மடியில் தவழ்ந்திடுதே

                        ஒரு குழந்தை சின்ன குழந்தை

                        நிலவும் மலரும் சிரித்திடுதே

                        ஒரு குழந்தை சின்ன குழந்தை -2

 

பல்லவி

 

            இந் நாளில் எல்லோரும் பண்ப் பாடுவோம்

            நம் இயேசு ராஜாவை வாழ்த்திடுவோம் - 2

 

சரணம்

 

1.         வானத்தில் வில்லேந்தும் நிலவே

            உந்தன் பாதத்தை கண்டாலே சுகமே -2

            நீ கண்  மூடும் அழகில் கண்டேனே உலகை

            வந்தேனே கவி பாடவே - 2

 

2.         தள்ளாடும் சிறு பூக்கள் நடனம்

            அதை கொண்டாட வந்திங்கு கூடும் -2

            இங்கு புவி மாந்தர் பலரும் புரியாத நிலையில்

            வந்தாயோ எனை மீட்கவே -2

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு