01 December 2021

நற்செய்தி கூறுவோம் நம் மீட்பர் பிறந்தாரே

நற்செய்தி கூறுவோம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

          நற்செய்தி கூறுவோம்

            நம் மீட்பர் பிறந்தாரே

            நன்றியோடு பாடுவோம்

            மகிழ்வின் நாளிதுவே

 

                        வந்ததே வெளிச்சம்  வந்ததே

                        வந்ததே வெளிச்சம்  வந்ததே

                        அகன்றதே இருளும் அகன்றதே

 

1.         அமலன் பிறந்ததால்

            அமைதி வந்ததே

            அதிசயமானவராகவே

            அவதரித்தாரே புவியினில்

 

2.         மந்தையர் கேட்டனரே

            மகிழ்வின் செய்தியையே

            அச்சம் எங்கும் நீங்கவே

            அகிலம் மீட்க வந்தாரே

 

- Rev. Mahesh Christian

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...