01 December 2021

நள்ளிரவில் தேவ தூதன்

நள்ளிரவில் தேவ தூதன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                   நள்ளிரவில் தேவ தூதன்

                        நாட்டின் மேய்ப்பருக்கே

                        பொல்லாத காடுவயல் தங்கிய வேளையிலே

 

1.         எல்லா ஜனத்திற்கும் சந்தோசம்

            எங்கும் நற்செய்தி உங்களுக்கே

            சந்தோசம் சந்தோசம் சந்தோசம் என்றனரே

 

2.         இரட்சகர் கிறிஸ்து என்பவரே

            இச்சணம் தாவீதின் ஊரினிலே

            உதித்தாரே உதித்தாரே உதித்தாரென உரைத்தனரே

 

3.         பிள்ளையை துணிகளில் சுற்றிவைத்தே

            முன்னணை தன்னிலே காண்பீரே

            அடையாளம் அடையாளம் அடையாளம் என்றனரே

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...