01 December 2021

இந்த நாள் இயேசு பிறந்த நாள்

இந்த நாள் இயேசு பிறந்த நாள்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

          இந்த நாள் இயேசு பிறந்த நாள்

            ஒன்றுகூடி இன்பமாய் கொண்டாடும் நாள்

            நமக்கொரு பாலகன் பிறந்துவிட்டார்

            நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார்

            இயேசு என்று பெயரிட்டார்

            நம் பாவங்கள் நீக்கி இரட்சித்தார்

 

                        Happy Happy Happy Christmas

                        Merry Merry Merry Christmas - 2

 

1.         வான்வெளியில் வழிகாட்டும் நட்சத்திரம்

            காண்போர் அனைவருக்கும் விசித்திரம்

            பெத்தலகேம் புது சரித்திரம்

            நீங்கிடுமே நம் தரித்திரம்

 

2.         விண்தூதர் வாழ்த்து பாடிட

            ஆட்டிடையர் பாலனை பணிந்திட

            காணிக்கைகள் சமூகத்தில் படைத்திட

            சந்தோஷமே உள்ளத்தில் பொங்கிட

 

- Dr. T.S.G. Thangaraj

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...