மின்னும் சின்ன நட்சத்திரம்

மின்னும் சின்ன நட்சத்திரம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

          மின்னும்  சின்ன நட்சத்திரம்

            விண்ணில் தோன்றியதே

            விண்ணில் தோன்றி மண்ணில்

            விந்தை காட்டி நின்றதே

            பாரில் விண் தேவன்...

            மனுவாய் பிறந்தாரே

            மாட்டுத் தொழுவத்தில் தேவன் பிறந்தார்

                        ஓ ஓ வானத்திலே திருவிழா...

                        பூமியிலே புதுவிழா...

                        வான மகன் பிறந்ததாலே

                        வாழ்த்துச் சொல்லும் திருவிழா

 

1.         தீர்க்கன் முன் சொன்ன வேதவாக்கின்று

            மண்ணில் மறையானதே

            தூதன் முன் சொன்ன மாது மரியிடமே

            தேவன் மகவானாரே

            வல்லமை நிறை தேவனே

            சொல்லரும் இறை பாலனே

            பிறந்தாரின்றே பிறந்தாரின்றே - வானத்திலே

 

2.         பாவ இருள் போக்க ஜீவ பலியாக

            தேவன் உதித்தாரின்றே

            ஏழை உருவினிலே கந்தை குடிலினிலே

            பாலன் பிறந்தாரின்றே

            ஆவியை எம்மில் ஊற்றவே

            பாவியை கரை ஏற்றவே

            பிறந்தாரின்றே பிறந்தாரின்றே - வானத்திலே

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு