14 December 2021

மாசில்லா தேவன் மாநிலந்தன்னில்

மாசில்லா தேவன் மாநிலந்தன்னில்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

          மாசில்லா தேவன் மாநிலந்தன்னில்

            மானிடரை மீட்கவே அவதரித்தார்

            மாசுள்ள என்னை மாசற்றதாக்கா

            மகிமையின் தேவன் மண் உருவாகினார்

 

                        பாடிடுவோம் கொண்டாடிடுவோம்

                        பரன் இயேசு பிறந்திட்ட நன்நாளையே

 

1.         வலியவரை அவர் தள்ளிவிட்டு

            தாழ்மை உள்ளவரை உயர்த்தினார்

            ஆபிரகாமுக்கும் அவன் சந்ததிக்கும்

            இரக்கம் செய்தார் என்றென்றுமாய்

                        மரியாள் கீதம் பாடினாள்

                        மகத்துவ தேவனை போற்றினாள் - பாடிடுவோம்

 

2.         புறஜாதி களுக்கு ஒளியாயும்

            இஸ்ரவேலுக்கு மகிமையும்

            சகல ஜனத்திற்கு முன்பாகவும்

            இரட்சன்யமானார் என்றென்றுமாய்

                        சிமியோன் கீதம் பாடினார்

                        சீர்மிகு தேவனை போற்றினார் - பாடிடுவோம்

 

- Nimmi Joe

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...