13 December 2021

மேசியா இயேசு ராஜன் மானிடர் ஆனாரே

மேசியா இயேசு ராஜன் மானிடர் ஆனாரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

                    மேசியா இயேசு ராஜன் மானிடர் ஆனாரே

                        சின்னஞ்சிறு பாலனாய் கன்னிமரி மகவாய்

                        மாட்டுத் தொழுவினிலே

                                    மனமே மனமே பாடிடு

                                    மகிபன் இயேசுவை போற்றிடு

                                    மாறாத அவரன்பை கொண்டாடிடு

 

1.         கைகள் தாளம் போடட்டும்

            நாவில் இனிமை பொங்கட்டும்

            உள்ளம் பூரிப்பாகட்டும்

            கள்ளமில்லாமல் பாடட்டும்

            இரட்சிப்பின் சத்தம் கேட்கட்டும்

            ஃகேப்பி ஃகேப்பி கிறிஸ்மஸ்

 

2.         பாவங்கள் உலகில் மறையட்டும்

            பரிசுத்தம் என்றும் நிலைக்கட்டும்

            பாசமே பாரில் பெருகட்டும்

            பாடுள்ள மனிதன் சிரக்கட்டும்

            பாரெல்லாம் புதுமையாகட்டும்

            ஃகேப்பி ஃகேப்பி கிறிஸ்மஸ்

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...