01 December 2021

இன்னிசை கீதங்கள் பாடிடுவோம்

இன்னிசை கீதங்கள் பாடிடுவோம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

          இன்னிசை கீதங்கள் பாடிடுவோம்

            மன்னாதி மன்னவா கண் வளராய்

            மன்னன் தாவீதின் குலக்கொழுந்தே

            அன்பின் சொரூபியே கண் வளராய்

 

                        தாலேலோ தாலேலோ தாலேலோ

                        தாலேலோ தாலேலோ தாலேலோ தாலேலோ

                        தாலேலோ தாலேலோ தாலேலோ

 

1.         தேனே திகற்றாத தெள்ளமுதே

            கோவே குருபரா கண் வளராய்

            வானம் பூவியாளும் பேரொளியே

            ஞான மணவாளா கண் வளராய் - தாலேலோ

 

2.         மண்ணுயிர் மீட்கவே வந்த தேவா

            உன் உயிர் நீங்கிட பூமியிலே

            மானிடனாய் வந்த மனுவேலா

            தேவாதி தேவா நீ கண் வளராய் - தாலேலோ

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...