முடியாததை முடியும் என்று சொல்ல வந்தாரே

முடியாததை முடியும் என்று சொல்ல வந்தாரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

          முடியாததை முடியும் என்று சொல்ல வந்தாரே

            உனக்குள்ளே பல சாதனை செய்ய வந்தாரே - 2

 

                        அந்த உத்தம புத்திரனை நீ பாடிக்கொண்டாடு

                        நம்ம சத்தியர் பிறந்ததை நீ ஆடிக்கொண்டாடு - 2

 

1.         உனக்கு குறித்ததை தரவந்த இயேசு வாழ்கவே

            மானிடத்தை மீட்கவந்த இயேசு வாழ்கவே - 2

 

2.         மனமகிழ்ச்சியை தரவந்த இயேசு வாழ்கவே

            ஆறுதலைத் தரவந்த இயேசு வாழ்கவே - 2

 

3.         தேவமைந்தன் புகழைப் பாடி ஆர்ப்பரிப்போமே

            தேவபாலன் பிறந்தநாளில் பாடிடுவோம் - 2

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு