22 December 2021

வீணையே ஒலித்திடு விண்ணவர் பிறந்தார்

வீணையே ஒலித்திடு விண்ணவர் பிறந்தார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

          வீணையே ஒலித்திடு விண்ணவர் பிறந்தார்

            கவிதையே மலர்ந்திடு கர்த்தர் பிறந்தார்

                        இவர் சாரோனின் வண்ண ரோஜா

                        பள்ளத்தாக்கின் அழகு லீலி

 

1.         பூந் தென்றலே வான் நிலவே

            விண்மீன்களே மகிழ்ந்து பாடுங்கள்

 

2.         கூவும் குயில்களே ஆடும் மயில்களே

            தேன் மலர்களே மகிழ்ந்து போற்றுங்கள்

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...