வாழ்க்கை ஜோராக கானம் நாம் பாட

வாழ்க்க ஜோராக கானம் நாம் பாட

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

          வாழ்க்கை ஜோராக கானம் நாம் பாட

            மனசு புதுசாகுது

            உசிர கொடுத்து உன்ன மீட்க

            உனக்காக வந்தாரைய்யா

                        நினைச்சாலே அற்புதங்கள் நடக்கும்

                        இப்போ வந்தாச்சி சொல்லவா வேணும்-இயேசு

 

1.         காலரைத்தான் தூக்கிகிட்டு

            திமிராட்டம் சுத்தி வரும்

            புள்ளிங்கல்லாம் அதிரும் நேரம்

            அன்பான உள்ளத்துடன்

            தாழ்மையா சுத்தி வரும்

            புள்ளிங்கெல்லாம் உயரும் நேரம்

                        கடந்தது கிடைக்கும்னு

                        நினைச்சது நடக்கும்னு

                        கனவுல வாழாதடா

                        நடப்பதை நெஞ்சில் வைச்சி

                        அவரோட கைகோர்த்தால்      

                        எட்டாத தூரம் இல்லடா

 

2.         மன்னிக்க மறுக்க அவர் மனுசனும் இல்ல

            எத்தி உதைக்க எதிரியும் இல்ல

            கட்டி அணைச்சி தாங்கி சுமக்க

            தேடி வந்தாரைய்யா

                        நல்ல செய்திய நெஞ்சுக்குள்ள வச்சிக்கோ

                        தேடி வந்தவரை விசுவாசித்து ஏத்துக்கோ

                        தோளில் சாய்ந்து ஆலோசனை கேட்டால்

                        வாழ்க்கை ஜோராகும்டா

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு