இப்பாடலின்
கானொளியை
முகநூலில் காண...
1. உலகுக்கொரு
நல்ல செய்தி
உலகுக்கொரு
நல்ல செய்தி
Happy Christmas
இருளில்
இருந்த ஜனம்
வெளிச்சத்துக்கு
வந்ததால
Merry Christmas
ஜெயத்தினை
தந்தாரே
ஜீவன
தந்தாரே
எனக்குள்
வந்து சமாதானம்
தந்தாரே
வார்த்தைகள்
தந்தாரே
சத்தியத்தை
தந்தாரே
சுதந்திரமான
புது வாழ்வு தந்தாரே
என்னை மார்போடனைத்து
கொண்டாரே
உள்ளபடியே
என்னை ஏற்றுக்கொண்டாரே
தன் மந்தயில் சேர்த்து
விட்டாரே
என்னை பரலோகில்
சேர்த்து கொண்டாரே
உலகத்துக்கே
நல்ல செய்தி
ரொம்ப நல்ல
செய்தி
மானிட
மானிட பாவத்தை
போக்கிட
உலகில்
வந்தாரு
விடுதலை
எனக்கும் தந்தாரு
கட்டுகளை
உடைக்க செஞ்சாரு.
கண்ணீர்
கவலை பரம்பர
சாபம்
நீக்கிட
செஞ்சாரு
அற்புதங்கள்
அதிகம் செஞ்சாரு
அதிகாரம்
எனக்கும் தந்தாரு
மானிட
மானிட பாவத்தை
போக்கிட
உலகில்
வந்தாரே
உலகத்துக்கே
நல்ல செய்தி
கண்ணீர்
கவலை பரம்பர
சாபம்
நீக்கிட
செஞ்சாரே
ரொம்ப
நல்ல செய்தி
2. உயிரே என்
உயிரே
என்ன தேடி
வந்த எந்தன் ஓர்
உயிரே
உறவே
என் உறவே
நீர் மட்டும்
தானே எந்தன் ஓர்
உறவே
கள்ளி
செடி தோட்டதில
கள்ளி
செடி தோட்டதில
ரோஜா
ஒன்னு பூத்திருக்கு்து
பூத்தது
யாரு
நரிகளும்
ஓநாயும்
சுத்தி
வரும் காட்டுக்குள்ள
ஆட்டுகுட்டி
பிறந்திருக்குது
பிறந்தது
யாரு
ரோஜா
மணம் வீச
கள்ளி
செடி வாடி போக
ரோஜா
தோட்டமாக
மாறி போனதே
ஆட்டுக்குட்டி
சிங்கமாக
மாறி விட்டதால
நறிகளும்
ஒனாய்களும்
ஓடி போனதே
ஜெயமே
ஜெயமே
எனக்கு
இனி எல்லாம் ஜெயம்
ஜேயமே
ஜெயமே
நமக்கு
இனி....
மானிட
மானிட பாவத்தை
போக்கிட
உலகில்
வந்தாரு
விடுதலை
எனக்கும் தந்தாரு
கட்டுகளை
உடைக்க செஞ்சாரு.
கண்ணீர்
கவலை பரம்பர
சாபம்
நீக்கிட
செஞ்சாரு
அற்புதங்கள்
அதிகம் செஞ்சாரு
அதிகாரம்
எனக்கும் தந்தாரு
மானிட
மானிட பாவத்தை
போக்கிட
உலகில்
வந்தாரே
விடுதலை
எனக்கும் தந்தாரே
கட்டுகளை
உடைக்க செஞ்சாரே
உலகுக்கொரு
நல்ல செய்தி
உலகுக்கொரு
நல்ல செய்தி
Happy Christmas
இருளில்
இருந்த ஜனம்
வெளிச்சத்துக்கு
வந்ததால
Merry Christmas
3. ஜெயத்தினை
தந்தாரே
ஜீவன
தந்தாரே -2
எனக்குள்
வந்து சமாதானம்
தந்தாரே
வார்த்தைகள்
தந்தாரே
சத்தியத்தை
தந்தாரே
சுதந்திரமான
புது வாழ்வு தந்தாரே
என்னை மார்போடனைத்து
கொண்டாரே
உள்ளபடியே
என்னை ஏற்றுக்கொண்டாரே
தன் மந்தயில் சேர்த்து
விட்டாரே
என்னை பரலோகில்
சேர்த்து கொண்டாரே
உலகத்துக்கே
நல்ல செய்தி
ரொம்ப நல்ல
செய்தி
நல்ல
செய்தி நல்ல செய்தி
தந்தானாநே
தந்தானாநே
தந்தானாநே
நா
நல்ல
செய்தி நல்ல செய்தி
தந்தானாநே
தானேநானே
தானேநானா
நல்ல
செய்தி நல்ல செய்தி
தந்தானாநே
தந்தானாநே
தந்தானாநே
நா
நல்ல
செய்தி நல்ல செய்தி
தந்தானாநே
தானேநானே
தானேநானா
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
No comments:
Post a Comment