சுதன் பிறந்தார் சுதன் பிறந்தார்

சுதன் பிறந்தார் சுதன் பிறந்தார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

50. இராகம்: சகானா.                                                தாளம்: ஆதி

 

பல்லவி

 

                   சுதன் பிறந்தார், சுதன் பிறந்தார்,

                        துதிமிகு தேவ சுதன் பிறந்தார்.

 

சரணங்கள்

 

1.         சருவ தயாப சகாய பிரதாப

            கிருபைப் பிதாவின் தற்சுபாவ - தேவா             - துதி

 

2.         பரமாபி ஷேக பட்ச சிநேக

            பெருமான் மகத்துவ த்ரியேக - தேவா               - துதி

 

3.         மனுடரை மீட்க மறுபிறப்பாக்க,

            கனிவினை யாவையும் தீர்க்க - தேவா              - துதி

 

4.         இந்நிலத்தை நாடி, முன்னணையைத் தேடி

            கன்னிமா திரியிடம் நீடி - தேவா                     - துதி

 

5.         பெத்தலேகம் ஊரில் மெய்த்தவிதின் வேரில்

            பத்தர்களுக் காக இப்பாரில் - தேவா                - துதி

 

- வேதநாயகம் சாத்திரியார்.

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு