28 December 2022

திருப்தியாக்குவார் இயேசு

திருப்தியாக்குவார் இயேசு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

          திருப்தியாக்குவார் இயேசு

            திருப்தியாக்குவார் இயேசு

            குடும்பத்திலும் வேலையிலும்

            நன்மையால் திருப்தியாக்குவார்

                        அல்லேலூயா அல்லேலூயா - 4

 

1.         கன்மலை தேனினால் திருப்தியாக்குவார்

            உச்சித கோதுமையால் திருப்தியாக்குவார்

                        அல்லேலூயா அல்லேலூயா - 4

 

2.         வருடத்தை நன்மையால் திருப்தியாக்குவார்

            பாதைகளை நெய்யாய் பொழியச் செய்வார்

                        அல்லேலூயா அல்லேலூயா - 4

 

3.         நன்மையால் வாயை திருப்தியாக்குவார்

            நீடித்த நாட்களால் திருப்தியாக்குவார்

                        அல்லேலூயா அல்லேலூயா - 4

 

4.         வாழ்நாளெல்லாம் களிகூர்ந்திடவே

            காலையிலே கிருபையால் திருப்தியாக்குவார்

                        அல்லேலூயா அல்லேலூயா - 4

 

5.         இம்மட்டும் திருப்தியாக நடத்தினவர்

            இனிமேலும் திருப்தியாக நடத்திடுவார்

                        அல்லேலூயா அல்லேலூயா - 4

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

24 December 2022

தேவ தேவ ரூபமாய்

தேவ தேவ ரூபமாய்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

 

                   தேவ தேவ ரூபமாய்

                        கன்னி மரியின் மைந்தனாய்

                        விண்ணின் வேந்தன்

                        மண்ணில் வந்தார்

                        தேவ மைந்தனாய்.

 

1.         ஆதாமினால் இழந்த போன தேவ சாயலை

            மீட்டு நமக்கு தந்திடவே இயேசு பிறந்தார்

            தீய சாத்தான் கிரியைகளை

            முற்றிலுமாய் அழித்திட்டார்

            கிருபையாலே நீதிமானாய் என்னை மாற்றினார்

                        இந்த தேவ அன்பு மிகவும் மிகவும் பெரியதே - தேவ தேவ

 

2.         இயேசு தனது இரத்தத்தாலே சிலுவை மரத்திலே

            செய்து முடித்த உடன்படிக்கை புதிய ஆரம்பம்

            ஆபிரகாமின் ஆசீர்வாதம் கிறிஸ்து இயேசு மூலமாய்

            இன்று நமக்கு பூரணமாய் சொந்தமானதே

                        இந்த தேவ அன்பு மிகவும் மிகவும் பெரியதே - தேவ தேவ

 

3.         சிலுவையிலே சகலவித வியாதி நோய்களை

            சுமந்து தீர்த்த தழும்புகளால் குணமானோம் அன்றே

            உலகம் என்றும் தரக்கூடாத நிம்மதியை நல்கிட

            விந்தையாய் கிறிஸ்து இயேசு புவியினில் வந்தார்

                        இந்த தேவ அன்பு மிகவும் மிகவும் பெரியதே - தேவ தேவ

 

- ப்ரின்ஸ் வில்சன்

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...