29 September 2020

கர்த்தரைத் துதியுங்கள் அவர் என்றும் நல்லவர்

கர்த்தரைத் துதியுங்கள் அவர் என்றும் நல்லவர் அவர்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

கானொளி பாடல்

 

 

 

                   கர்த்தரைத் துதியுங்கள்

                        அவர் என்றும் நல்லவர்

                        அவர் என்றும் நல்லவர்

                        அவர் என்றும் நல்லவர்

 

1.         கர்த்தர் பெரியவர்

            கர்த்தர் உயர்ந்தவர்

            கர்த்தர் உன்னதர்

            அவர் என்றும் நல்லவர்

 

2.         கர்த்தரைப் போற்றுவோம்

            கர்த்தரைப் புகழுவோம்

            கர்த்தரை வாழ்த்துவோம்

            அவர் என்றும் வல்லவர்

 

3.         கர்த்தர் பரிசுத்தர்

            கர்த்தர் சிறந்தவர்

            கர்த்தர் நித்தியர்

            அவர் என்றும் நல்லவர்


                   Karththaraith thuthiyungkal

                        Avar endrum nallavar

                        Avar endrum nallavar

                        Avar endrum nallavar

 

1.         Karththar periyavar

            Karththar uyarnthavar

            Karththar unnathar

            Avar endrum nallavar

 

2.         Karththaraip poatruvoam

            Karththaraip pukazhuvoam

            Karththarai vaazhththuvoam

            Avar endrum vallavar

 

3.         Karththar parisuththar

            Karththar siranhthavar

            Karththar neththiyar

            Avar endrum nallavar

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

 

28 September 2020

சர்வ வல்லவர் சகலமும் படைத்தவர்

சர்வ வல்லவர் சகலமும் படைத்தவர்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

கானொளி பாடல்

 

 

 

 

                   சர்வ வல்லவர் சகலமும் படைத்தவர்

                        உம்மைப்போல் வேறு தேவன் இல்லை

                        ஒன்று சேர்ந்து துதித்திடுவோம்

                        உயிருள்ள ராஜா நீரே

                        உந்தன் நாமம் உயர்திடுவோம்

                        உம்மை என்றென்றும் ஆராதிப்போம்

 

1.         வானமும் பூமியும் ஆளும் தேவன் நீர்

            உயர்ந்தவர் உன்னதர் பரிசுத்தர் நீர்

                        ஒன்று சேர்ந்து துதித்திடுவோம்

                        உயிருள்ள ராஜா நீரே

                        உந்தன் நாமம் உயர்திடுவோம்

                        உம்மை என்றென்றும் ஆராதிப்போம்

 

2.         நித்தியமானவரே நிரந்தரம் என்றும் நீரே

            நீதியுள்ள நியாயதிபதி நித்தமும் நீர்

                        ஒன்று சேர்ந்து துதித்திடுவோம்

                        உயிருள்ள ராஜா நீரே

                        உந்தன் நாமம் உயர்திடுவோம்

                        உம்மை என்றென்றும் ஆராதிப்போம்


                   Sarva vallavar sakalamum padaiththavar

                        Ummaippoal vaeru thaevan illai

                        Ondru saernthu thuthiththiduvoam

                        Uyirulla raja neerae

                        Unthan namam uyarthiduvoam

                        Ummai entrendrum arathippoam

 

1.         Vaanamum poomiyum aalum Devan neer

            Uyarnthavar unnathar parisuththar neer

                        Ondru saernthu thuthiththiduvoam

                        Uyirulla raja neerae

                        Unthan namam uyarthiduvoam

                        Ummai entrendrum arathippoam

 

2.         Neththiyamanavarae nerantharam endrum neerae

            Neethiyulla neyayathipathi neththamum neer

                        Ondru saernthu thuthiththiduvoam

                        Uyirulla raja neerae

                        Unthan namam uyarthiduvoam

                        Ummai entrendrum arathippoam

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...