21 February 2022

உயர்ந்த அடைக்கலமே தேவன்

உயர்ந்த அடைக்கலமே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

                   உயர்ந்த அடைக்கலமே

                        தேவன் உயர்ந்த அடைக்கலமே

                        ஆபத்துக் காலத்திலே தேவன்

                        அரணான கோட்டையாமே

 

1.         பூமி மாறினாலும்

            மலைகள் சாய்ந்தாலும்

            அலைகள் கொந்தளித்தாலும்

            பர்வதங்கள் அழிந்தாலும்

            பாழ்கடிப்பு வந்தாலும்

            பயப்படவே மாட்டேன்   - நான்

 

2.         ஜாதிகள் கொந்தளித்து

            ராஜ்யங்கள் தத்தளித்து

            பூமியே உருகிப் போனாலும்

            யாக்கோபின் தேவன் நம்மோடிருப்பதால்

            எதற்கும் துணிந்திடலாம் - நாம்

 

3.         பூமியிலே பாழ்க்கடிப்பை நடப்பிக்கும்

            தேவனின் செயல்களை வந்து பாருங்கள்

            வில்லை ஒடிக்கிறார் ஈட்டியை முறிக்கிறார்

            இரதங்களை சுட்டெரிக்கிறார் - இயேசு

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...