25 February 2022

நூற்றைம்பத்தாறாம் நாள் சபைநாள் இதிலே

நூற்றைம்பத்தாறாம் நாள் சபைநாள் இதிலே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

                        நூற்றைம்பத்தாறாம் நாள் சபைநாள் இதிலே

                        தேவாதி தேவனை போற்றிடுவோம் வாழ்த்திடுவோம்

                        தேவாதி தேவனின் ஆலயம் இதுவே

                        என்றென்றும் தங்கிடும் ஸ்தானமும் இதுவே

                        பரிசுத்த தேவனை பரிசுத்தத்தோடே

                        ஒருமனமாய் தொழுதிடுவோம் வணங்கிடுவோம்

 

1.         மார்க் ஐயர் பீட்டர் ஐயர் தேவதாசன் ஐயர்

            போன்றோரின் தியாகத்தால் உருவான சபையே

            ஜெபம் பரிசுத்தம் ஆத்தும பாரம்

            இவற்றால் திருச்சபை வளர்ந்திடவே பெருகிடவே

 

2.         யோசுவா தானியேல் பினேகாஸ் எஸ்றா

            எங்கள் சபையில் எழும்பிடச் செய்யும்

            அன்பு நீதி வைராக்கியத்தோடு

            இயேசுபோல் ஊழியம் செய்திடவே செழுத்திடவே

 

3.         ஸ்தோத்திரம் தினத்தியானம் திருவிருந்து அருட்பணி

            வேதவசனப்படி என்றும் நடந்திட

            தேவ மகிமையினால் ஆலயம் நிரம்ப
            திரியேக தேவனே ஊற்றுமே அருள்மாறியே

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...