மலைகள் விலகிப் போனாலும் பர்வதங்கள்
மலைகள்
விலகிப் போனாலும்
பர்வதங்கள் பெயர்ந்து போனாலும் - 2
அவர் கிருபை அவர் இரக்கம்
மாறாது எந்தன் வாழ்விலே - 2
1. என்னை
விட்டு விலகாத ஆண்டவர்
என்னை
ஒருபோதும் கைவிடாத சிநேகிதர் - 2
எனக்காக
ஜீவன் தந்த இரட்சகர்
என்
வாழ்வில் என்றும் போதுமானவர் - 2 - மலைகள்
2. யெகோவாநிசி எந்தன் ஜெயமானவர்
யெகோவா
ஷம்மா என்னோடு இருப்பவர் - 2
என்
வாழ்வில் நம்பிக்கையானவர்
என்
வாழ்வில் என்றும் போதுமானவர் - 2 - மலைகள்
3. யெகோவா
ராஃபா எந்தன் சுகமானவர்
யெகோவா
ரூவா எந்தன் மேய்ப்பரானவர் -
2
வழுவாமல்
என்னை என்றும் காப்பவர்
என்
வாழ்வில் என்றும் போதுமானவர் - 2 - மலைகள்
Comments
Post a Comment