மங்களம் மங்களம் மங்களம்
இப்பாடலின்
கானொளியை
முகநூலில் காண...
மங்களம்
மங்களம் மங்களம்
மங்களம்
மங்களம் மங்களம்
1. தீர்க்கர்கள்
உரைத்தவை
யாவையும்
மண்ணில்
நேர்த்தியாக
முடித்தவரே
வல்வினை
போக்கி வாதைகள்
நீக்க
சிலுவையின்
மீது மரித்தவரே
பாவிகள்
எம் மீது வைத்த
நின் பாசம்
பாசம் பாசம்
பரிசுத்த
மகனை ஈந்திடும்
நேசம்
நேசம் நேசம்
பரன்
மகன் வரவை பண்மொழி
பேசும்
பேசும்
பேசும்
பரிசுத்த
வாசம் பாரினில்
வீசும்
2. வானையும்
பூவிவையும்
விரிகடல்
யாவையும்
நேயமாக
வணைந்தவரே
ஊனையும்
உயிரையும் உடைமைகள்
யாவும்
மேன்மை
யனைத்தும்
துறந்தவரே
தேனினும்
இனியது தேவனின்
நாமம்
நாமம் நாமம்
தேடி வருதோர் தூயனின் பாதம்
பாதம் பாதம்
பாதைக்கு
தீபம் தூயா
உன் வேதம்
வேதம் வேதம்
பேதைக்கு
ஞானம் நல்கிடும்
வேதம்
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment