12 February 2022

கர்த்தரைத் துதியுங்கள் அவர் கிருபை

கர்த்தரைத் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   கர்த்தரைத் துதியுங்கள்

                        அவர் கிருபை என்றுமுள்ளது

                        தேவாதி தேவனைத் துதியுங்கள்

                        அவர் கிருபை என்றுமுள்ளது

 

1.         இம்மட்டும் நடத்தினார் துதியுங்கள்

            அவர் கிருபை என்றுமுள்ளது - (2)

            இனிமேலும் நடத்துவார் துதியுங்கள்

            அவர் கிருபை என்றுமுள்ளது - (2) - கர்த்தரைத்

 

2.         இம்மட்டும் தாங்கினார் துதியுங்கள்

            அவர் கிருபை என்றுமுள்ளது - (2)

            இனிமேலும் தாங்குவார் துதியுங்கள்

            அவர் கிருபை என்றுமுள்ளது - (2) - கர்த்தரைத்

 

3.         இம்மட்டும் பாதுகாத்தார் துதியுங்கள்

            அவர் கிருபை என்றுமுள்ளது - (2)

            இனிமேலும் பாதுகாப்பார் துதியுங்கள்

            அவர் கிருபை என்றுமுள்ளது - (2) - கர்த்தரைத்

 

4.         நம்பினார் கைவிடார் துதியுங்கள்

            அவர் கிருபை என்றுமுள்ளது - (2)

            ஜெபித்தால் ஜெயம் உண்டு துதியுங்கள்

            அவர் கிருபை என்றுமுள்ளது - (2) - கர்த்தரைத்

 

5.         எல்லாம் அறிந்தவர் துதியுங்கள்

            அவர் கிருபை என்றுமுள்ளது - (2)

            எல்லாம் வல்லவர் துதியுங்கள்

            அவர் கிருபை என்றுமுள்ளது - (2) - கர்த்தரைத்

 

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...