24 February 2022

அவர் வாக்குப் பண்ணுவார்

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

          அவர் வாக்குப் பண்ணுவார், விசிட் பண்ணுவார்

            சொன்னப்படி செய்து முடிப்பார்

            சொன்னதை செய்வார், செய்வதை சொல்வார்

            செய்யாத ஒன்றையுமே சொல்லவே மாட்டார்

 

                        அவர் வாக்குப் பண்ணுவார், விசிட் பண்ணுவார்

                        சொன்னப்படி செய்து முடிப்பார்

 

1.         பொருத்தும் பார்த்தாச்சி

            வயசும் ஆகிப்போச்சி

            கர்ப்பம் செத்துப் போச்சி

            கண்ணீரும் பெருகிப்போச்சி

                        பொருத்தும் பார்த்து பார்த்து

                        வயசும் ஆகிப் போயி

                        கர்ப்பம் செத்துப் போயி

                        கண்ணீரும் பெருகிப்போச்சா

            சொன்னவர் செய்யாமல் போவாரோ

            சொன்னதை மறந்து போவாரோ

                        சொன்னதை செய்வார், செய்வதை சொல்வார்

                        செய்யாத ஒன்றையுமே சொல்லவே மாட்டார் - அவர் வாக்குப்பண்ணுவார்

           

2.         ஜெபித்தும் பார்த்தாச்சி

            நாட்களும் ஓடிப்போச்சி

            நெறுக்கம் கூடிப்போச்சி

            கண்ணீரும் பெருகிப்போச்சி - (2)

                        ஜெபத்தை கேட்காமல் போவாரோ

                        பதிலை அளிக்காமல் இருப்பாரோ

            சொன்னதை செய்வார், செய்வதை சொல்வார்

            செய்யாத ஒன்றையுமே சொல்லவே மாட்டார் - அவர் வாக்குப்பண்ணுவார்

 

 

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...