21 February 2022

பனியும் குளிரும் வாட்ட

பனியும் குளிரும் வாட்ட

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

          பனியும் குளிரும் வாட்ட

            புனிதனாக வந்தார்

            தன்னொளியாய் வந்தவரே

            கண்ணே என் மணியே நீ தூங்கு

 

                        ஆரிராராரிரோ ஆரிராராரிரோ

                        ஆரிராராரிரோ ஆரிராராரிரோ

 

1.         ராகம் பாடும் குயில்களே

            ராஜன் தூங்க பாடுங்களேன்

            இளந்தென்றல் காற்றே நீயும் இதமாக வீசு

            சின்ன பாலன் இயேசு தூங்கவே

            வான் நிலாவின் ஒளியல்லோ - ஆரிராராரிரோ

 

2.         விண்ணில் வாழ்ந்த வேந்தனே

            மண்ணில் ஏன்தான் பிறந்தாயோ

            பரலோகம் போல இந்த பாரெல்லாம் மாற

            ஏழை கோலம் நீயும் ஏற்றாயோ

            பாலமாக அமைந்தாயோ - ஆரிராராரிரோ

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...