25 February 2022

உன்னதத்தில் தேவ மகிமை

உன்னதத்தில் தேவ மகிமை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

                    உன்னதத்தில் தேவ மகிமை

                        உலகினில் சமாதானம்

                        மனிதன் மேல் மா பிரியம்

                        இனிதே உண்டானதே

 

1.         விண்ணிலே தூதர்கள் துடி பாடவே

            மண்ணிலே தேவன்பு வெளியானதே

            கருணை மகவாய் பிறந்தது

            அருளை மழையாய் பொழிந்தது

            உள்ளத்தில் இல்லத்தில் எங்கெங்கும்

 

2.         மன்னவன் கண்ணியின் மகவாய் வந்தார்

            தன்னையே பலியாய் குருசில் தந்தார்

            வானமும் பூமியும் இணைந்தது

            சிலுவையில் அன்பு நிறைந்தது

            உள்ளத்தில் இல்லத்தில் எங்கெங்கும்

 

 

- Rev .Dr. S. Rajendran

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...