மட்டாய் தண்டியும் தேவா
இப்பாடலின் கானொளியை
முகநூலில் காண...
மட்டாய் தண்டியும்
தேவா - என்னை
மட்டாய்
தண்டியும்
இறைவா!
கெட்டே
அழிந்து நான் போகாமலே - உம்மை
விட்டே
விலகியே ஓடாமலே
- மட்டாய்
1. சிட்சையில்
உம் அன்பைக் காணும்
நல்
சிறப்பான
கண்களைத் தாரும்
சிலுவை
சுமந்தே
தினம் தினம் தோறும்
- ஓர்
சிங்கார
பக்தனாக மாற
நானும்
2. கடிந்து
கொள்ளும் கிறிஸ்தையா
- நான்
கலங்கிடேன்
ஒரு போதும் மெய்யாய்
களித்து
களித்து மனம்
மகிழ்ந்திடுவேன்
- அதனால்
கத்தர்
என் பக்கம் என்றறிந்திடுவேன்
- மட்டாய்
3. தடுமாறச்
செய்திடும் தனமும்
- பலரை
தவிக்க
வைக்கும் தரித்திரமும்
தரும துரையே
நீர் தந்திட வேண்டாம்
- என்
தகும்படி
எந்நாளும் அளந்தாலே போதும்
- மிட்டாய்
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment