25 February 2022

நடுக்கடலில் நங்கூரமாம் எம்படகு

நடுக்கடலில் நங்கூரமாம் எம்படகு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

                        நடுக்கடலில் நங்கூரமாம் எம்படகு

                        அல்லேலூயா எம் படகு அல்லேலூயா

                        நாதன் இயேசு செலுத்திடவே எம்படகு

                        அல்லேலூயா எம் படகு அல்லேலூயா

 

1.         மண்ணினாலே செய்ததடா எம்படகு

            அல்லேலூயா எம் படகு அல்லேலூயா

            மன்னன் இயேசு செய்ததடா எம்படகு

            அல்லேலூயா எம் படகு அல்லேலூயா

            சேற்றினாலே செய்ததடா எம்படகு

            அல்லேலூயா எம் படகு அல்லேலூயா

            செம்மல் இயேசு செய்ததடா எம்படகு

            அல்லேலூயா எம் படகு அல்லேலூயா

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...